ஸ்தல வரலாறு
சிதம்பர விநாயகர்
திருக்கோவில் தோற்றம்
பாண்டி நாட்டில் காரைக்குடி நகரின் மேற்கு எல்லையாக உள்ள கோவிலூர்
என்னும் இச்சிற்றூர் தொன்மையான
புகழ் பெற்றது. காரைக்குடி - குன்றக்குடி சாலைக்கு இடையே ஓடும் தேனாற்றைத் தென் எல்லையாக
கொண்டது இவ்வூர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கோவிலூர் நகரத்தார் பீடம் அமைந்துள்ள
புராதனமான ஸ்தலத்தில், 168 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த எங்கள் முன்னோர்கள்
மேலும்